അർത്ഥം : மனிதரில்லாமல் செய்வது
ഉദാഹരണം :
தொற்றுநோய் கிராமத்தை பாழாக்கியது
പര്യായപദങ്ങൾ : நாசப்படுத்து, நாசமாக்கு, நாசம்விளைவி, பாழ்படுத்து
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : உபயோகமற்ற வழியில் செலவழித்தல்.
ഉദാഹരണം :
ரமேஷ் ஸ்கூட்டரை பாழாக்கினான்
പര്യായപദങ്ങൾ : வீணடித்தல், வீணாக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :