പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பால் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பால்   பெயர்ச்சொல்

അർത്ഥം : தாவரங்கள் ,சில இலைகளிலிருந்து வெளியே வரும் பிசுப்பிசுப்பான வெள்ளைநிறத் திரவம் .

ഉദാഹരണം : இடந்த இலைகளிலிருந்து பால் வெளியேறுகிறது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पेड़-पौधों की पत्तियों और डंठलों का वह सफेद रस जो उन्हें तोड़ने पर निकलता है।

तोड़े हुए पत्तों से दूध निकल रहा था।
क्षीर, दुग्ध, दूध

A milky exudate from certain plants that coagulates on exposure to air.

latex

അർത്ഥം : மனிதரிலும்,பெரும்பாலான உயிரினங்களிலும் உள்ள ஆண்,பெண் என்ற பாகுபாடு

ഉദാഹരണം : இந்திமொழி இலக்கணத்தில் இரண்டு பால் உண்டு ஆனால் சமஸ்கிருதத்தில் மூன்று உள்ளன

പര്യായപദങ്ങൾ : இனம், சாதி, பகுப்பு, பிரிவு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

व्याकरण में प्रयुक्त वह तत्व जिससे पुरुष और स्त्री के भेद का पता चलता है।

हिंदी में दो लिंग हैं जबकि संस्कृत में तीन।
लिंग

A grammatical category in inflected languages governing the agreement between nouns and pronouns and adjectives. In some languages it is quite arbitrary but in Indo-European languages it is usually based on sex or animateness.

gender, grammatical gender

അർത്ഥം : பெண்ணின் மார்பிலிருந்து குழந்தைக்காக அல்லது விலங்கின் மடியிலிருந்து குட்டிக்காகச் சுரக்கும் உணவுப் பொருளாகும் வெள்ளை நிறத் திரவம்.

ഉദാഹരണം : குழந்தைகளுக்கு தாய்ப்பால் சிறந்த உணவு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह सफेद तरल पदार्थ जो स्तनपायी जीवों की मादा के स्तनों से निकलता है।

बच्चों के लिए माँ का दूध सर्वोत्तम आहार है।
अवदोह, क्षीर, छीर, दुग्ध, दूध, पय, पुंसवन, सोमज

A white nutritious liquid secreted by mammals and used as food by human beings.

milk