അർത്ഥം : பேச்சில் அல்லது எழுத்தில் ஒருவரின் மதிப்பை சொல்லும் செயல்.
ഉദാഹരണം :
கோபாலுடைய வீரத்தைப் பார்த்து அனைவரும் பாராட்டினார்கள்
പര്യായപദങ്ങൾ : புகழ்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी वस्तु, व्यक्ति, आदि या उनके गुणों या अच्छी बातों के संबंध में कही हुई आदरसूचक बात।
प्रशंसा से सभी खुश और प्रोत्साहित होते हैं।An expression of approval and commendation.
He always appreciated praise for his work.അർത്ഥം : உயர்வுபடுத்தி கூறும் கூற்று.
ഉദാഹരണം :
என்னுடைய பேச்சை கேட்டு பாராட்டு தெரிவித்தான்
പര്യായപദങ്ങൾ : கீர்த்தி, துதி, பரிநாமம், பிரதாபம், புகழ், புகழ்ச்சி, வண்மை, வாழ்த்து, ஸ்துதி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Enthusiastic approval.
The book met with modest acclaim.അർത്ഥം : உயர்வாக கூறுதல்.
ഉദാഹരണം :
மோகன் இராமனின் குணத்தை மிகவும் பாராட்டினான்
പര്യായപദങ്ങൾ : புகழ்தல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी की तारीफ़ करना।
मोहन ने राम की बहुत प्रशंसा की।