അംഗമാകുക
പേജ് വിലാസം ക്ലിപ്ബോർഡിലേക്ക് പകർത്തുക.
അർത്ഥം : மற்றவர்களுக்கு உபயோகமற்று இருக்கும் நிலை
ഉദാഹരണം : வேலை இல்லாத மனிதன் இந்த பூமிக்கு சுமை.
പര്യായപദങ്ങൾ : கனம், சுமை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :हिन्दी English
किसी की जिम्मेदारी बनकर रहने तथा उसके लिए कुछ उपयोगी न होने की अवस्था।
An onerous or difficult concern.
അർത്ഥം : விலங்குகளின் மீது ஏற்றப்படும் இலேசான சுமை
ഉദാഹരണം : வண்ணான் கழுதையின் முதுகின் மீது துணிச் சுமையை ஏற்றினான்
പര്യായപദങ്ങൾ : சுமை, மூட்டை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :हिन्दी
पशु पर लादा हुआ हल्का बोझ।
അർത്ഥം : பாரமாக இருக்கின்ற நிலை
ഉദാഹരണം : இந்தப் பொருளின் கனம் மிகவும் அதிகம்.
പര്യായപദങ്ങൾ : எடை, கனம், நிறை
भारयुक्त होने की अवस्था या भाव।
The property of being comparatively great in weight.
അർത്ഥം : ஏதோ ஒரு பொருளின் எடை
ഉദാഹരണം : ஒரு மூட்டை அரிசியின் எடை 25 கிலோ இருக்கும்.
പര്യായപദങ്ങൾ : எடை
किसी वस्तु का भार, तौल, नाप, मूल्य आदि।
അർത്ഥം : அதிக கனம்.
ഉദാഹരണം : நான் நூறு கிலோவிற்கு அதிகமான சுமையை தூக்க முடியாது
പര്യായപദങ്ങൾ : கனம், சுமை, பளு
वह जो किसी पर लदा हो या लादा जाता हो।
Weight to be borne or conveyed.
ഇൻസ്റ്റാൾ ചെയ്യുക