അർത്ഥം : உடலின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்படும் மனிதர்
ഉദാഹരണം :
இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர் கொலை செய்தார்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह सैनिक या सेवक जो किसी व्यक्ति विशेष की रक्षा के निमित्त उनके साथ रहते हों।
इन्दिरा गाँधी की हत्या उनके अङ्गरक्षकों ने ही कर दी।അർത്ഥം : ஒன்றை அல்லது ஒருவரை பாதுகாக்கும் பணி செய்பவர்.
ഉദാഹരണം :
மந்திரியின் பாதுகாவலரின் உடம்பில் துப்பாக்கி குண்டு நுழைந்தது
പര്യായപദങ്ങൾ : பாதுகாப்பாளர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
एक प्रकार का अर्धसैनिक संगठन जो स्वतंत्र भारत में स्थानीय शांति और सुरक्षा के उद्देश्य से बनाया गया है।
गणतंत्र दिवस के अवसर पर गृहरक्षक दल की भी तैनाती की गयी है।A volunteer unit formed to defend the homeland while the regular army is fighting elsewhere.
home guardഅർത്ഥം : பாதுகாக்கும் பணி செய்பவர்.
ഉദാഹരണം :
இந்த பள்ளியில் பல பாதுகாவலர்கள் இருக்கின்றனர்
പര്യായപദങ്ങൾ : காவலாளி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : விடுதி, பள்ளிக்கூடம் போன்றவற்றில் தங்கியிருப்போரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஏற்றவர்
ഉദാഹരണം :
எட்டுப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் காப்பாளர்களை அழைத்தனர்
പര്യായപദങ്ങൾ : காப்பாளர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பாதுகாப்பவர்.
ഉദാഹരണം :
மாணவர்கள் விடுதியிலிருந்து வெளியேற பாதுகாவலனிடம் அனுமதி பெற வேண்டும்
പര്യായപദങ്ങൾ : பாதுகாவலன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Someone who keeps safe from harm or danger.
preserverഅർത്ഥം : பதினெட்டு நிரம்பாத ஒருவரின் உரிமைகளை அவர் சார்பாகக் கவனித்துக்கொள்ளும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர்
ഉദാഹരണം :
அனுராதாவின் பாதுகாப்பிற்காக இரண்டு பாதுகாவலர்கள் ஏற்பாடு செய்ய்யப்பட்டிருந்தனர்
പര്യായപദങ്ങൾ : மெய்க்காப்பாளர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह व्यक्ति जो किसी बालिका या स्त्री के साथ-साथ उसके रक्षार्थ सार्वजनिक स्थानों पर जाता हो।
अनुराधा की रक्षा के लिए दो अनुरक्षक रखे गए हैं।An attendant who is employed to accompany someone.
escortഅർത്ഥം : ஒன்றை அல்லது ஒருவரைப் பாதுகாக்கும் பணி செய்பவர்
ഉദാഹരണം :
சுதந்திரதினத்தன்று பாதுகாவலர் கூட்டத்தை ஒழுங்குபடுத்துகிறார்