അർത്ഥം : பொறுப்போடு மேற்கொள்ளப்படும் கவனிப்பு
ഉദാഹരണം :
நல்லவிதமாக பராமரித்தால் பொருட்கள் பாதுகாப்புடன் இருக்கும்
പര്യായപദങ്ങൾ : கவனிப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी चीज़ या काम की देख-रेख करते हुए उसे बनाए रखने और अच्छी तरह चलाए रखने की क्रिया या भाव।
अच्छे रख-रखाव से वस्तुएँ ज्यादा दिनों तक सुरक्षित रहती हैं।Activity involved in maintaining something in good working order.
He wrote the manual on car care.അർത്ഥം : தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு
ഉദാഹരണം :
காஷ்மீர் மக்கள் பாதுகாப்பில்லாமல் இருக்கின்றனர்
അർത്ഥം : எதிர்காலத்திற்காக அல்லது எதிர்காலத் தேவையின் காரணமாக அல்லது காப்பாற்றும் செயல்
ഉദാഹരണം :
எதிர்காலத்தில் வரும் துன்பங்களிலிருந்து பாதுகாப்பின் மூலமாக நம்மை காத்துக்கொள்ள முடியும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
भविष्य आदि के लिए या आगे की आवश्यकता के कारण अलग या बचाकर रखने की क्रिया।
संरक्षण द्वारा भविष्य की कठिनाइयों से बचा जा सकता है।The act of keeping back or setting aside for some future occasion.
reservationഅർത്ഥം : தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு
ഉദാഹരണം :
இன்று சமூகத்தின் பாதுகாப்பு ஆபத்தில் இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : ஆபத்தின்மை, பத்திரம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
सुरक्षा का अभाव।
कश्मीरी पंडितों में असुरक्षा की भावना बढ़ती जा रही है।सुरक्षित होने या रहने की अवस्था।
आज समाज की सुरक्षितता खतरे में है।The state of being subject to danger or injury.
insecurityThe state of being certain that adverse effects will not be caused by some agent under defined conditions.
Insure the safety of the children.അർത്ഥം : அழிவு, தாக்குதல், ஆபத்து முதலியவை ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு.
ഉദാഹരണം :
விவசாயி வயலை காவல் காக்கிறார்
പര്യായപദങ്ങൾ : காவல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The activity of protecting someone or something.
The witnesses demanded police protection.അർത്ഥം : பாதுகாக்கும் செயல் அல்லது ஆபத்திலிருந்து காக்கும் செயல்
ഉദാഹരണം :
குளிர்கிடங்குகளில் பழங்கள்,காய்கறிகள் போன்றவை பாதுகாப்பு முறையில் வைக்கப்பட்டுள்ளது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
संरक्षित करने की क्रिया या खराब होने या खतरे से बचाने की क्रिया।
ठंडे गोदामों में फल, सब्जियों आदि का संरक्षण किया जाता है।The activity of protecting someone or something.
The witnesses demanded police protection.അർത്ഥം : நல்ல முறையில் பாதுகாக்கப்படுகின்ற நிலை
ഉദാഹരണം :
தேசத்தின் பாதுகாப்பு இராணுவ வீரர்களின் மனம் தளரா உழைப்பில் காக்கப்படுகிறது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
अच्छी तरह की जाने वाली रक्षा।
यह देश आभारी है उन वीरों का जो देश की सुरक्षा के लिए सीमाओं पर तैनात हैं।The activity of protecting someone or something.
The witnesses demanded police protection.അർത്ഥം : தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு.
ഉദാഹരണം :
விபத்து காலத்தில் அவன் என்னை பாதுகாப்புச் செய்தான்