അർത്ഥം : பயன்பாடு, செயல்பாடு, பழக்கம் போன்றவற்றில் வெகு நாட்களாக இருந்து வருவதை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதால் புதியதாக இல்லாதவை.
ഉദാഹരണം :
அவன் பழைய துணிகளை தானம் செய்தான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பல காலமாக உபயோகத்தில் இருக்கும்.
ഉദാഹരണം :
ஷ்யாம் எப்பொழுது பார்த்தாலும் பழைய புராணங்களையே பேசிக் கொண்டிருப்பான்.
പര്യായപദങ്ങൾ : தேய்ந்த
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒன்றை முன்பே பயன்படுத்தியிருப்பது அல்லது நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய
ഉദാഹരണം :
பழைய எண்ணை உடலுக்கு பாதிப்பை விளைவிக்கிறது
പര്യായപദങ്ങൾ : நாட்பட்ட, நாளான, பழசான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
(used of decomposing oils or fats) having a rank smell or taste usually due to a chemical change or decomposition.
Rancid butter.അർത്ഥം : காலம் அல்லது வரிசையில் பார்வையில் முன்னே உள்ளது
ഉദാഹരണം :
பழங்கால இந்தியா மற்றும் தற்போதுள்ள இந்தியாவில் போதிய இடைவெளி இருக்கிறது என்னுடைய பழைய வீடு பெரியதாக இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : பழங்கால, முன்னால் உள்ள, முன்னே உள்ள
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஏதாவதொரு பொருள் பழமையாகிப் போனக் காரணத்தால் இதன் சிறப்பு மிகவும் குறைவாக இருப்பது
ഉദാഹരണം :
நாங்கள் இந்த பழைய இலக்கிய பரம்பரைகளை விட்டுவிட்டோம்
പര്യായപദങ്ങൾ : தொன்மையான, பழமையான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
कोई चीज या बात जिसका महत्त्व या मान, पुराने पड़ने के कारण बहुत कम हो गया हो।
हमें इन जर्जर साहित्यिक परम्पराओं को छोड़ना होगा।