പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பழங்கால എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பழங்கால   பெயரடை

അർത്ഥം : முற்காலத்தை குறிப்பவை.

ഉദാഹരണം : இந்த பொருட்காட்சியகத்தில் பண்டையகாலப் பொருட்கள் அதிகம் உள்ளன

പര്യായപദങ്ങൾ : பண்டையகால, பண்டையகாலத்திய, பழங்காலத்திய, முந்தையகாலத்திய, முற்கால, முற்காலத்திய


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसे हुए या बने बहुत दिन हो गये हों।

इस संग्रहालय में बहुत सारी प्राचीन वस्तुओं का संग्रह है।
प्राचीन काल में भारत विश्व शिक्षा का केन्द्र था।
आदिकालीन, आदिम, कदीम, चिरंतन, पुराकालीन, पुरातन, पुराना, प्राक्कालीन, प्राचीन, प्राच्य

Very old.

An ancient mariner.
ancient

അർത്ഥം : காலம் அல்லது வரிசையில் பார்வையில் முன்னே உள்ளது

ഉദാഹരണം : பழங்கால இந்தியா மற்றும் தற்போதுள்ள இந்தியாவில் போதிய இடைவெளி இருக்கிறது என்னுடைய பழைய வீடு பெரியதாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : பழைய, முன்னால் உள்ள, முன்னே உள்ள


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

समय या क्रम की दृष्टि से पहले का या जो वर्तमान में न हो।

पूर्व भारत और आज के भारत में काफी अंतर है।
मेरा पिछला घर बड़ा था।
1ला, उत्तर, पहला, पहले का, पाछिल, पिछला, पुराना, पूर्व, पूर्ववर्ती, विगत, १ला

Belonging to some prior time.

Erstwhile friend.
Our former glory.
The once capital of the state.
Her quondam lover.
erstwhile, former, old, one-time, onetime, quondam, sometime

അർത്ഥം : மிகவும் பழமையான

ഉദാഹരണം : வேதம் இந்து தர்மத்தின் பழங்கால நூல் ஆகும்

പര്യായപദങ്ങൾ : தொன்மையான, பழமையான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सबसे प्राचीन या सबसे पुराना।

वेद हिंदू धर्म के प्राचीनतम ग्रंथ हैं।
प्राचीनतम

Very old.

An ancient mariner.
ancient

അർത്ഥം : பழங்காலத்தில் நடந்ததாகக் செய்யுள் அல்லது உரைநடை வடிவின் விரிவாகக் கூறப்பட்ட கதை

ഉദാഹരണം : பாட்டி எங்களுக்கு பழங்கால கதைகளைக் கூறினாள்

പര്യായപദങ്ങൾ : புராண


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पुराण संबंधी या पुराण का।

दादी हमें पौराणिक कथाएँ सुनाया करती थीं।
पुराणीय, पौराण, पौराणिक