അർത്ഥം : கல்லூரிப் படிப்புப் போன்ற மேற்படிப்புக்கு அடிப்படையாக அமையும் முதல் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை உள்ள கல்வி கற்பிக்கும் இடம்.
ഉദാഹരണം :
எங்களுடைய பள்ளிகூடத்தில் பதினொரு அறைகள் உள்ளன
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह स्थान जहाँ प्राथमिक, माध्यमिक या उच्च माध्यमिक स्तर की औपचारिक शिक्षा दी जाती है।
इस विद्यालय में एक से पाँचवीं तक की शिक्षा दी जाती है।वह जगह जहाँ शिक्षा दी जाती हो।
प्राचीन शिक्षणालयों की मरम्मत की जा रही है।A building where young people receive education.
The school was built in 1932.അർത്ഥം : ஒரு பள்ளியில் கற்றல் - கற்பித்தல் முதலிய செயல்கள் நடைபெறுவது
ഉദാഹരണം :
பள்ளிக்கூடம் முடிந்த பின்பு நான் நேராக வீட்டிற்குச் செல்வேன் என்னுடைய ஸ்கூல் நான்கு மணிவரை இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : ஸ்கூல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஆசிரியர் மற்றும் மாணவர்கள் உள்ள கல்வி அமைப்பு
ഉദാഹരണം :
ஆகஸ்டு பதினைந்தில் பள்ளிக்கூடம் முழுவதும் கோலாகலமாக இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : ஸ்கூல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
An educational institution's faculty and students.
The school keeps parents informed.അർത്ഥം : கல்லூரிப் படிப்புப் போன்ற மேற்படிப்புக்கு அடிப்படையாக அமையும் முதல் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள கல்வி கற்பிக்கும் இடம்.
ഉദാഹരണം :
இந்த பள்ளிக்கூடத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்றுத்தரப்படுகிறது