പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பலவிதமான എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பலவிதமான   பெயரடை

അർത്ഥം : ஒன்றுக்கு மேற்பட்ட

ഉദാഹരണം : இந்தியாவில் பல்வேறான மொழிகள் பேசப்பட்டு வருகின்றன

പര്യായപദങ്ങൾ : பலவித, பலவேறான, பல்வேறான, பல்வேறு, விதவிதமான, வெவ்வேறான, வெவ்வேறு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक से अधिक।

भारत में अनेक भाषाएँ बोली जाती हैं।
बहुभाषी होने के अनेक फायदे हैं।
अनेक, अनेकानेक, अनेग, एकाधिक, कई, कतिपय, बहुतेरे

(used with count nouns) of an indefinite number more than 2 or 3 but not many.

Several letters came in the mail.
Several people were injured in the accident.
several

അർത്ഥം : பலவிதமான

ഉദാഹരണം : வாழ்க்கையில் பலவிதமான மக்களின் அறிமுகம் ஏற்படுகிறது

പര്യായപദങ്ങൾ : பலவகையான, பலவித, பல்வகை, பல்வேறான, பல்வேறு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कई प्रकार का।

जीवन में अनेकविध लोगों से परिचय होता है।
अनेकविध

അർത്ഥം : பல்வேறு வகையின் முழுமை அல்லது நிறைவு

ഉദാഹരണം : இந்தியா வளமான பண்பாட்டு சொத்து மேலும் பலவிதமான பூமிகளைக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஒரு விசாலமான நாடு

പര്യായപദങ്ങൾ : பலதரப்பட்ட, பல்வேறுபட்ட


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विविधता से पूर्ण या भरा हुआ।

भारत समृद्ध सांस्कृतिक विरासत और वैविध्यपूर्ण ऐतिहासिक पृष्ठभूमि वाला एक विशाल देश है।
विविधतापूर्ण, वैविध्यपूर्ण

അർത്ഥം : பலவிதமானட

ഉദാഹരണം : நாங்கள் பலதரப்பட்ட பண்பாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்ந்தோம்

പര്യായപദങ്ങൾ : பலதரப்பட்ட, பலபடியான, பலவகையான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अनेक प्रकार का।

हमनें बहुविध सांस्कृतिक कार्यक्रमों का आनंद लिया।
बहुविध

അർത്ഥം : பல வகைப்பட்ட, பலவிதமான

ഉദാഹരണം : பள்ளியில் பல வகைப்பட்ட மாணவர்கள் உள்ளனர்.

പര്യായപദങ്ങൾ : பல வகைப்பட்ட


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अनेक प्रकार का या तरह-तरह का।

विद्यालय समारोह में रंगारंग कार्यक्रम का प्रारंभ सरस्वती वंदना से हुआ।
रंगारंग, रङ्गारङ्ग

Having great diversity or variety.

His various achievements are impressive.
His vast and versatile erudition.
various, versatile

അർത്ഥം : ஒரே வடிவமாக இல்லாதது

ഉദാഹരണം : இந்த கோயிலில் சிவனின் பல்வேறு விதமான சிலைகள் இருக்கின்றன

പര്യായപദങ്ങൾ : பலமாதிரியான, பலவகையான, பல்வேறு விதமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो प्रतिरूपी न हो।

इस मंदिर में शिव की भिन्नरूपी प्रतिमाएँ हैं।
अलग, असमरूप, असमरूपी, भिन्नरूप, भिन्नरूपी, विषमरूपी

Unlike in nature or quality or form or degree.

Took different approaches to the problem.
Came to a different conclusion.
Different parts of the country.
On different sides of the issue.
This meeting was different from the earlier one.
different