പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பற்று എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பற்று   பெயர்ச்சொல்

അർത്ഥം : கொப்புளத்தை ஆற்றுவதற்கு அதன் மேல் கட்டப்படும் ஆளிவிதை, ரேட் முதலியவற்றின் மொத்த பற்று

ഉദാഹരണം : அவன் கொப்பளத்தை உடைப்பதற்காக அதன் மேல் ஆளிவிதை ஒத்தடம் பற்று போட்டார்

പര്യായപദങ്ങൾ : பத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

फोड़े आदि पकाने के लिए उनपर लगाकर बाँधा जानेवाला अलसी, रेड़ आदि का मोटा लेप।

उसने फोड़े को पकाने के लिए उस पर अलसी की पुलटिस बाँधी।
पुलटिस

A medical dressing consisting of a soft heated mass of meal or clay that is spread on a cloth and applied to the skin to treat inflamed areas or improve circulation etc..

cataplasm, plaster, poultice

അർത്ഥം : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

ഉദാഹരണം : ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்

പര്യായപദങ്ങൾ : அவா, ஆசை, ஆவல், இஷ்டம், நாட்டம், பற்றுதல், பிடித்தம், பிடிப்பு, பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விருப்பு, விழைவு, வேட்கை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।

हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।
अन्ववेक्षा, अपेक्षा, आकांक्षा

Belief about (or mental picture of) the future.

expectation, outlook, prospect