പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பற்றில்லாத എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பற்றில்லாத   பெயரடை

അർത്ഥം : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.

ഉദാഹരണം : அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, பிரியமில்லாத, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற, விருப்பமில்லாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Having or feeling no desire.

A very private man, totally undesirous of public office.
undesiring, undesirous

അർത്ഥം : ஆசையில்லாமல் இருக்கக்கூடிய

ഉദാഹരണം : யோகி பற்றற்ற மனிதராக இருக்கிறார்

പര്യായപദങ്ങൾ : ஆசையில்லாத, பற்றற்ற


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

निष्काम भाव से काम करने वाला।

योगी निष्कामी होते हैं।
अकामी, निष्कामी

അർത്ഥം : ஒருவர் தான் வசிக்கும் இடத்தை விட்டு சுற்றித் திரிவது

ഉദാഹരണം : பற்றற்ற நபர் குறிப்பிட்ட நோக்கமின்றி திரிந்து கொண்டிருக்கிறார்

പര്യായപദങ്ങൾ : பற்றற்ற


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसे अपने निवास स्थान से मार या उजाड़कर भगा दिया गया हो।

उद्वासित व्यक्ति मारा-मारा फिर रहा है।
उद्वासित