പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பற்றாக்குறை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பற்றாக்குறை   பெயர்ச்சொல்

അർത്ഥം : தேவைக்கும் குறைவாக இருக்கும் அல்லது கிடைக்கும் நிலை.

ഉദാഹരണം : கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது

പര്യായപദങ്ങൾ : தட்டுப்பாடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बहुत कम मात्रा में होने की या दुर्लभ होने की अवस्था या भाव।

गरमी के दिनों में पानी की तंगी होती है।
असुलभता, कमी, क़िल्लत, किल्लत, तंगी, दुर्लभता

The state of needing something that is absent or unavailable.

There is a serious lack of insight into the problem.
Water is the critical deficiency in desert regions.
For want of a nail the shoe was lost.
deficiency, lack, want

അർത്ഥം : பற்றாக்குறைகள் மிக குறைவாக இருக்கும் நிலை

ഉദാഹരണം : போதாமையின் காரணத்தால் இந்த வருடம் அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து தானியம் இறக்குமதி செய்கிறது

പര്യായപദങ്ങൾ : போதாமை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अपर्याप्त होने की अवस्था या भाव।

अपर्याप्तता के कारण इस साल सरकार को विदेशों से अनाज आयात करना पड़ा।
अपर्याप्तता

Lack of an adequate quantity or number.

The inadequacy of unemployment benefits.
deficiency, inadequacy, insufficiency

അർത്ഥം : உணவு மற்றும் அத்தியவசிய பொருட்கள் கிடைக்காத நிலை.

ഉദാഹരണം : பஞ்சத்தால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றன

പര്യായപദങ്ങൾ : தட்டுப்பாடு, பஞ்சம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ऐसा समय जिसमें अतिवृष्टि या अनावृष्टि के कारण अन्न बहुत ही कठिनता से मिले या अन्न की कमी हो।

अकाल से निपटने के लिये सरकार एक नई योजना बना रही है।
अकाल, अनाकाल, ठोहर, दुर्भिक्ष, दुष्काल, मन्वंतर, मन्वन्तर