അർത്ഥം : பற்று இல்லாத
ഉദാഹരണം :
அவன் நாட்டின் மீது பற்றற்ற நிலையில் இருக்கிறார்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Showing lack of emotional involvement.
Adopted a degage pose on the arm of the easy chair.അർത്ഥം : ஆசையில்லாமல் இருக்கக்கூடிய
ഉദാഹരണം :
யோகி பற்றற்ற மனிதராக இருக்கிறார்
പര്യായപദങ്ങൾ : ஆசையில்லாத, பற்றில்லாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான ஆசை அல்லது பேராசை இல்லாதது
ഉദാഹരണം :
ஆசையில்லாத துறவிகளே உண்மையானவர்கள்
പര്യായപദങ്ങൾ : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றுஇல்லாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Not acquisitive. Not interested in acquiring or owning anything.
unacquisitiveഅർത്ഥം : உலகப் பற்றினைத் துறந்த
ഉദാഹരണം :
வயோதிகம், மரணம் ஆகியவற்றைக் கண்ட சித்தார்த்தனின் மனம் பற்றற்ற நிலைக்கு மாறியது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जिसने सांसारिक वस्तुओं तथा सुखों के प्रति राग अथवा आसक्ति बिलकुल छोड़ दी हो।
विरक्त सिद्धार्थ को कठोर साधना के बाद बोध गया में बोधी वृक्ष के नीचे ज्ञान प्राप्त हुआ।Freed from enchantment.
disenchantedഅർത്ഥം : ஒருவர் தான் வசிக்கும் இடத்தை விட்டு சுற்றித் திரிவது
ഉദാഹരണം :
பற்றற்ற நபர் குறிப்பிட்ட நோக்கமின்றி திரிந்து கொண்டிருக்கிறார்
പര്യായപദങ്ങൾ : பற்றில்லாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जिसे अपने निवास स्थान से मार या उजाड़कर भगा दिया गया हो।
उद्वासित व्यक्ति मारा-मारा फिर रहा है।