പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பருப்பு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பருப்பு   வினைச்சொல்

അർത്ഥം : உண்ணத்தக்க உட்பருப்பு கொண்ட கொட்டையில் ஐந்து கோடுகள் இருப்பது

ഉദാഹരണം : அவன் பருப்பை வாங்க கடைவீதிக்கு செல்கிறான்

பருப்பு   பெயர்ச்சொல்

അർത്ഥം : உடைத்துக் காயவைத்து சமையலுக்குப் பயன்படுத்தும் துவரை, உளுந்து போன்றவற்றின் விதை.

ഉദാഹരണം : அவனுக்கு பாசிபருப்பின் பக்கோடா மிகவும் பிடிக்கும்

അർത്ഥം : உடைத்துக் காயவைத்து சமையலுக்குப் பயன்படுத்தும், துவரை, உளுந்து போன்றவற்றின் விதை.

ഉദാഹരണം : இன்று அம்மா பருப்பு குழம்பு சமைத்தாள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रोटी, भात आदि के साथ खाने के लिए हल्दी, मसाले आदि के साथ पानी में उबाला या पकाया हुआ कोई दला हुआ दलहन।

माँ ने आज दाल, भात और आलू की सब्जी बनाई है।
दाल, पहित, पहिती

दले हुए अरहर, मूँग, चना आदि अन्न जो खाए जाते हैं।

उसे मूँग दाल के पकौड़े बहुत पसन्द है।
दाल

A particular item of prepared food.

She prepared a special dish for dinner.
dish

Edible seeds of various pod-bearing plants (peas or beans or lentils etc.).

pulse

അർത്ഥം : சில வகைத் தாவரங்களில் ஓட்டுக்குள் இருக்கும் அல்லது தோல் மூடி வெளியில் தெரியும் படியாக இருக்கும், உண்ணக்கூடிய விதை.

ഉദാഹരണം : சில விதைகளின் பருப்பு மருந்துக்கு பயன்படுகிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बीज के अंदर का गूदा।

किसी -किसी बीज की गरी औषध के रूप में उपयोग होती है।
गरी, गिरी, चिरौंजी, मगज, मींगी

The inner and usually edible part of a seed or grain or nut or fruit stone.

Black walnut kernels are difficult to get out of the shell.
kernel, meat