അർത്ഥം : இறைச்சி முதலியவற்றைத் தின்று வாழும் பிளவுப்பட்ட வால் பகுதி உடைய கழுகு இனத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை.
ഉദാഹരണം :
பருந்து வேட்டையாடி சாப்பிடுகிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வளைந்த கூரிய அலகுடையதும் பிணம் தின்பதுமான பல வகைப் பறவைகளின் பொதுப்பெயர்.
ഉദാഹരണം :
பருந்து ஒரு வேட்டையாடும் பறவை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Any of several small graceful hawks of the family Accipitridae having long pointed wings and feeding on insects and small animals.
kite