പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பரி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பரி   பெயர்ச்சொல்

അർത്ഥം : வேகமாக ஓடுவதும் பிடரியில் மயிர் உடையதும் சவாரி செய்வதற்கும் பழக்கப்படுத்தக் கூடியதுமான விலங்கு.

ഉദാഹരണം : இராணாபிரதாப்சிங்கினிடைய குதிரை சேதக் ஆகும்

പര്യായപദങ്ങൾ : கந்துவம், குதிரை, புரவி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Solid-hoofed herbivorous quadruped domesticated since prehistoric times.

equus caballus, horse

അർത്ഥം : ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை

ഉദാഹരണം : அவன் குதிரை சவாரி செய்து நகரத்தின் பக்கம் சென்றான்

പര്യായപദങ്ങൾ : அசுவம், அயம், அரி, இவுளி, உத்தரி, கலிங்கம், குதிரை, பரிமா, புரவி, புருகம், மராலம், மறி, வயமா


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह घोड़ा जिसकी रीढ़ पर काली धारी होती है।

वह कुल्ले पर सवार होकर शहर की ओर निकला।
कुल्ला

பரி   பெயரடை

അർത്ഥം : குதிரையோடு தொடர்புடைய

ഉദാഹരണം : இந்த கால்நடை மருத்துவமனையில் முக்கியமாக குதிரை சிகிச்சை நடைபெறுகிறது

പര്യായപദങ്ങൾ : குதிரை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अश्व या घोड़े से संबंधित या घोड़े का।

इस पशु चिकित्सालय में विशेषकर आश्व चिकित्सा होती है।
आश्व