പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பயிற்சி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பயிற்சி   பெயர்ச்சொல்

അർത്ഥം : வேலை, விளையாட்டு முதலியவற்றில் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்திக்கொள்ளும் முறை.

ഉദാഹരണം : சீதா கிராம கிராமாகச் சென்று பெண்களுக்கு தையல் பயிற்சி தருகிறாள்

അർത്ഥം : வேலை, விளையாட்டு முதலியவற்றில் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கபடுத்திக்கொள்ளும் முறை.

ഉദാഹരണം : பெரும்பாலான பாடகர் காலையில் பயிற்சி செய்கிறார்கள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

संगीत में पूर्णता या दक्षता प्राप्त करने के लिए स्वरों का किया जाने वाला अभ्यास।

हमारे गुरुजी की सुबह रियाज़ से शुरू होती है।
रियाज, रियाज़, संगीत अभ्यास, स्वर साधन

किसी पेशे या कला-कौशल की क्रियात्मक रूप में दी जानेवाली शिक्षा।

सीता गाँव-गाँव घूमकर महिलाओं को सिलाई का प्रशिक्षण देती है।
ट्रेनिंग, ट्रेनींग, प्रशिक्षण, प्रशिक्षा

Activity leading to skilled behavior.

grooming, preparation, training

അർത്ഥം : திறமையாகச் செயல்படுவதற்கு தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்திக்கொள்ளும் முறை.

ഉദാഹരണം : மாணவர்களுக்குத் தொழில் பயிற்சியை திறமையை உருவாக்கி கொடுக்க வேண்டும்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह जिसे प्रशिक्षण मिल रहा हो।

सभी प्रशिक्षार्थियों को प्रशिक्षण केंद्र पर कल जल्दी आना है।
प्रशिक्षणार्थी, प्रशिक्षार्थी, प्रशिक्षु

Someone who is being trained.

trainee

അർത്ഥം : முழுமை அல்லது செயல் திறன் பெறுவதற்காக அடிக்கடி ஒரே செயலை செய்வது

ഉദാഹരണം : நிரந்தர பயிற்சியால் அவள் சிறந்த செயல்திறன் பெற்றான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पूर्णता या दक्षता प्राप्त करने के लिए बार-बार एक ही क्रिया का साधन।

निरंतर अभ्यास से दक्षता पाई जा सकती है।
अभ्यास, आम्नाय, प्रैक्टिस, मश्क, मश्क़, रियाज, रियाज़

Systematic training by multiple repetitions.

Practice makes perfect.
drill, exercise, practice, practice session, recitation

അർത്ഥം : படை வீரர்களுக்கு போரிடுவதற்காக கொடுக்கப்படும் பயிற்சி

ഉദാഹരണം : படைவீரர்களுக்கு தினமும் பயிற்சி அளிக்கப்படுகிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सेना के युद्ध करने के नियमों का अभ्यास।

सैनिकों को प्रतिदिन ड्रिल करनी पड़ती है।
कवायद, क़वायद, ड्रिल

(military) the training of soldiers to march (as in ceremonial parades) or to perform the manual of arms.

drill