പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பயமுறுத்தல் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பயமுறுத்தல்   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒருவருக்கு எதிரான தவறான தகவல்களை சேகரித்து அதை காண்பித்து பலவந்தமாக பணம் வசூல் செய்யும் செயல்

ഉദാഹരണം : பணக்கார பெண்களை அச்சுறுத்தி போதிய பணத்தை கொள்ளை அடித்த ஒரு குற்றவாளியை காவலாளி பிடித்தார்

പര്യായപദങ്ങൾ : அச்சுறுத்தல், துண்ணுறுத்தல், வெருளுறுத்தல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी के विरुद्ध गलत जानकारी एकत्र करके उससे जबरदस्ती पैसा वसूलने की क्रिया।

पुलिस ने एक ऐसे अपराधी को पकड़ा जो अमीर महिलाओं को ब्लैकमेल कर काफी रुपया लूटता था।
ब्लैकमेल

Extortion of money by threats to divulge discrediting information.

blackmail

അർത്ഥം : செய்கையால் அல்லது பேச்சால் பயமுறுத்தும் அல்லது எச்சரிக்கும் செயல்

ഉദാഹരണം : மதன் மிரட்டியதால் பயந்து அவன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான்

പര്യായപദങ്ങൾ : அச்சுறுத்தல், திட்டல், மிரட்டல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दंड देने या हानि पहुँचाने का भय दिखाने की क्रिया।

मदन की धमकी से डरकर उसने थाने में रपट दर्ज़ कराई।
अपक्रोश, धमकी, धौंस

Declaration of an intention or a determination to inflict harm on another.

His threat to kill me was quite explicit.
threat

അർത്ഥം : ஒருவருக்கு தெரியாமல் அவருக்கு எதிரான தவறான தகவல்களை சேகரித்து அதை காண்பித்து மிரட்டும் செயல்

ഉദാഹരണം : பெண்களை ஆபாசமாக படம் பிடிப்பதோடு அவர்களை பயமுறுத்தி பணம் பறிக்கின்றனர்

പര്യായപദങ്ങൾ : அச்சுறுத்தல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी के विरुद्ध गलत जानकारी एकत्र करके उससे उसके न चाहते हुए भी अपने मनमाफिक काम कराने की क्रिया।

पहले तो वह लड़कियों को बहलाकर अश्लील फोटो खिंचता था फिर उन्हें ब्लैकमेल करना शुरू करता था।
ब्लैकमेल