അർത്ഥം : கேடு இல்லாத,பயமில்லாத,அச்சமில்லாத
ഉദാഹരണം :
அவன் பயமில்லாத வாழ்க்கை வாழ்கிறான்.
പര്യായപദങ്ങൾ : அச்சமில்லாத, கேடு இல்லாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Free from danger or the risk of harm.
A safe trip.അർത്ഥം : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு உள்ள நிலை.
ഉദാഹരണം :
பயம்நிறைந்த பகுதியில் வசிப்பது மிகவும் கடினம்
പര്യായപദങ്ങൾ : , அச்சமான, அச்சமுள்ள, கிலியான, கிலியுள்ள, திகிலான, திகிலுள்ள, நடுக்கமான, நடுக்கமுள்ள, நெஞ்சுத்திடுக்கமுள்ள, பயமற்ற, பயமான, பயமுறுத்து, பயமுள்ள, பயம்நிறைந்த, பீதியான, பீதியுள்ள, மனநடுக்கமான நெஞ்சுத்திடுக்கமான, மனநடுக்கமுள்ள, மருட்சியான, மருட்சியுள்ள, மிரட்சியான, மிரட்சியுள்ள, வெருட்சியான, வெருட்சியுள்ள
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அலல்து தண்டனை கிடைக்கும் என்ற உணர்வு இல்லாத நிலை.
ഉദാഹരണം :
மீனு ஒரு பயமில்லாத பெண்
പര്യായപദങ്ങൾ : அச்சமற்ற, அச்சமில்லாத, கிலியற்ற, கிலியில்லாத, திகிலற்ற, திகில்இல்லாத, நடுக்கமற்ற, நடுக்கமில்லாத, நெஞ்சுத்திடுக்கமற்ற, நெஞ்சுத்திடுக்கமில்லாத, பயமற்ற, பீதியற்ற, பீதியில்லாத, மனநடுக்கமற்ற, மனநடுக்கமில்லாத, மருட்சியற்ற, மருட்சியில்லாத, மிரட்சியற்ற, மிரட்சியில்லாத, வெருட்சியற்ற, வெருட்சியில்லாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :