അർത്ഥം : ஒரு பொருளால் விளையும் சாதகமான விளைவு இல்லாத தன்மை.
ഉദാഹരണം :
இது உங்களுக்கு பயன்படாத பொருள்
പര്യായപദങ്ങൾ : உபயோகமற்ற, உபயோகமில்லாத, பயனில்லாத, பயன்படாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जो उपयोगी न हो या किसी उपयोग में न आए।
यह आपके लिए अनुपयोगी वस्तु है।Having no beneficial use or incapable of functioning usefully.
A kitchen full of useless gadgets.അർത്ഥം : ஒருவருக்கு எந்த ஒரு நோக்கமும் இல்லாதது
ഉദാഹരണം :
பயன்பாடில்லாத வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமானது
പര്യായപദങ്ങൾ : உபயோகமற்ற, உபயோகமில்லாத, பயனில்லாத, பயன்பாடற்ற, பயன்பாடில்லாத, பிரயோஜனமில்லாத, பிரயோஜமற்ற
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जिसका कोई उद्देश्य न हो।
निरुद्देश्य जीवन व्यतीत करना कितना कठिन है।അർത്ഥം : பயனற்ற,உபயோகமில்லாத
ഉദാഹരണം :
நீ உன் நேரத்தை பயனற்ற செயல்களில் செலவிடாதே.
പര്യായപദങ്ങൾ : உபயோகமில்லாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जो आवश्यक न हो।
तुम अपना समय अनावश्यक कामों में क्यों बिताते हो।അർത്ഥം : பயனற்ற
ഉദാഹരണം :
பயனற்ற வேலையைச் செய்வது நேர விரயமாகும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Having no beneficial use or incapable of functioning usefully.
A kitchen full of useless gadgets.അർത്ഥം : உபயோகமில்லாத,பயனற்ற
ഉദാഹരണം :
நான் அவனை சம்மதிக்க வைப்பதற்காக பயனற்ற முயற்சிகளை மேற்கொண்டேன்.
പര്യായപദങ്ങൾ : உபயோகமில்லாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Not successful. Having failed or having an unfavorable outcome.
unsuccessfulഅർത്ഥം : ஒன்று மற்றொன்றின் உபயோகம் இல்லாதது
ഉദാഹരണം :
பயன்படாத வாழ்க்கை எதற்காக
പര്യായപദങ്ങൾ : உபயோகப்படாத, பயனில்லாத, பயன்படாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : எந்தவித வேலையையும் செய்ய யோகியமற்றவன்
ഉദാഹരണം :
கிருஷ்ணனின் வீணான வாதத்தால் சண்டை எழுந்தது.
പര്യായപദങ്ങൾ : உபயோகமில்லாத, வீணான