പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பதிவிரதை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பதிவிரதை   பெயர்ச்சொல்

അർത്ഥം : மனைவி தன்னுடைய கணவன் மீது வைக்கும் பக்தி

ഉദാഹരണം : இந்திய சுமங்கலிப் பெண்கள் பதிவிரதத்தைக் கடைபிடிக்கின்றனர்

പര്യായപദങ്ങൾ : கற்புநெறியினள், பத்தினி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पत्नी की अपने पति पर अनन्य प्रीति और भक्ति या पति के प्रति होनेवाली पूर्ण निष्ठा की भावना।

भारतीय सुहागिनें पतिव्रत का पालन करती हैं।
इस्मत, पतिव्रत, पातिव्रत, पातिव्रत्य, सती व्रत, सतीत्व

അർത്ഥം : தன்னுடைய கணவனோடு அந்நியோனியமாக இருந்து அவருக்கு முறைப்படி சேவை செய்யும் பெண்

ഉദാഹരണം : இந்த புத்தகத்தில் இந்திய பதிவிரதைகளின் கதைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது

പര്യായപദങ്ങൾ : ஏகபத்தினி, துணைவி, பதிதெய்வம், பத்தினி, பெண்டாட்டி, மனைவி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह स्त्री जो अपने पति में अनन्य अनुराग रखती हो और यथाविधि उसकी पूरी सेवा करती हो।

इस पुस्तक में भारतीय पतिव्रताओं की कहानियाँ दी गयी हैं।
अपांशुका, अपांशुला, अपांसुला, असूर्यपश्या, एकचारिणी, ध्रुवा, पतिदेवा, पतिव्रता, पतिव्रता स्त्री, मंगला, सती

பதிவிரதை   பெயரடை

അർത്ഥം : கற்பொழுக்கத்தில் சிறந்த பெண்

ഉദാഹരണം : சுலோச்சனா ஒரு பதிவிரதை

പര്യായപദങ്ങൾ : பத்தினி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

(स्त्री) जो अपने पति में अनन्य अनुराग रखती हो और यथाविधि उसकी पूरी सेवा करती हो।

सुलोचना एक पतिव्रता नारी थी।
एकचारिणी, पतिव्रता, सतवंती, सतवन्ती, सती

Not having sexual relations with anyone except your husband or wife, or your boyfriend or girlfriend.

He remained faithful to his wife.
faithful