അർത്ഥം : எண்ணிக்கையில் பதிமூன்றாவது இடத்தில் வருவது.
ഉദാഹരണം :
நான் பதிமூன்றாவது மாடிக்கு போக வேண்டும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒருவர் இறந்த பின்பு வீட்டிலுள்ள மக்கள் ஆச்சாரத்தோடு இறந்தவருக்கு பிண்டதானமும் அந்தணருக்கு அன்னதானமும் செய்யும் பதிமூன்றாம் நாள்பிண்டதானம் செய்யும், மற்றும் பிராமணனுக்கு உணவு கொடுத்து வீட்டிலுள்ள மக்கள் சுத்தமாக செய்யும் ஒருவர் இறந்த பின்பு பதிமூன்றாவது நாள்
ഉദാഹരണം :
இன்று பாட்டிக்கு பதிமூன்றாவது நாள் இருக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :