പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பதி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பதி   வினைச்சொல்

അർത്ഥം : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்

ഉദാഹരണം : அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.

പര്യായപദങ്ങൾ : பொறி, வெட்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी चीज़ में धारदार वस्तु से बेल-बूटे, आकृति आदि बनाना या कुछ लिखना।

उसने संगमरमर पर अपना नाम उत्कीर्ण किया।
अवलेखना, उकीरना, उकेरना, उखेरना, उखेलना, उत्कीर्ण करना, खोदना

Make an incision into by carving or cutting.

incise

അർത്ഥം : வை, பதி, ஒட்டு

ഉദാഹരണം : அவன் கூரையின் மேல் ஓடுகளை வைத்தான்.

പര്യായപദങ്ങൾ : ஒட்டு, வை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अच्छी तरह से स्थिर करना।

राजगीर फर्श पर टाइल बैठा रहा है।
बैठाना

അർത്ഥം : பதி

ഉദാഹരണം : தரையின் மேல் பளிங்கு கல் பதிக்கப்பட்டுள்ளது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

(अच्छी तरह से) स्थिर होना या एक स्थिति में होना।

टाइल अब फर्श पर बैठ गया है।
जमना, बैठना

Settle into a position, usually on a surface or ground.

Dust settled on the roofs.
settle, settle down

അർത്ഥം : சேர்,பதி, குறிப்பிடு, பொறி

ഉദാഹരണം : வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது

പര്യായപദങ്ങൾ : குறிப்பிடு, சேர், பொறி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

खाते आदि में लिखा जाना।

बकाया धनराशि आपके खाते में चढ़ गई है।
मतदाता सूची में आपका नाम डल गया है।
चढ़ना, टँकना, डलना, दर्ज होना

Make a record of. Set down in permanent form.

enter, put down, record

അർത്ഥം : ஒன்று ஒரு பரப்பில் உட்செலுத்துதல்.

ഉദാഹരണം : பொற்கொள்ளர் தங்க மோதிரத்தில் வைரத்தை பதித்தார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु आदि में किसी वस्तु आदि को बैठाना।

सुनार ने सोने की अँगूठी में हीरा जड़ा।
जड़ना, फिट करना, बिठाना, बैठाना, लगाना

Fix in a border.

The goldsmith set the diamond.
set

അർത്ഥം : செடிகளை பூமியில் வை

ഉദാഹരണം : அவன் தோட்டத்தில் மல்லிகைச் செடிகளை நட்டான்.

പര്യായപദങ്ങൾ : நடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पौधे को एक स्थान से उखाड़कर दूसरे स्थान पर लगाना।

किसान खेत में धान रोप रहा है।
आरोपना, रोपना

Put or set (seeds, seedlings, or plants) into the ground.

Let's plant flowers in the garden.
plant, set

பதி   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒரு பெண்ணை சட்டப் படி மணந்து வாழ்பவன்.

ഉദാഹരണം : எனது கணவன் மிகவும் நல்லவன்

പര്യായപദങ്ങൾ : கணவன், கணவர், துணைவன், புருஷன், மணவாளன்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

A married man. A woman's partner in marriage.

hubby, husband, married man