പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பணிவான എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பணிவான   பெயரடை

അർത്ഥം : தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ளாத தன்மை

ഉദാഹരണം : அவன் மனம் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : அடக்கமான, கட்டுபாடான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो वश में हो।

वही व्यक्ति सुखी है जिसका मन वश्य है।
वश्य

Restrained or managed or kept within certain bounds.

Controlled emotions.
The controlled release of water from reservoirs.
controlled

അർത്ഥം : பிறரிடம் குறிப்பாகத் தன்னைவிட வயது, படிநிலை, படிப்பு போன்றவற்ரில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் மரியாதையை வெளிப்படுத்தும் முறையில் அல்லது மற்றவர்களைவிடத் தன்னை உயர்வாகக் காட்டிக் கொள்ளாத முறையில் நடந்துகொள்ளும் தன்மை

ഉദാഹരണം : என் தாத்தா பணிவான மனிதர் அவர் அனைவரிடம் பாசமாக இருப்பார்

പര്യായപദങ്ങൾ : அடக்கமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

അർത്ഥം : பணிவான

ഉദാഹരണം : அனுமான் ராமருக்கு பணிவான பக்தன்.

അർത്ഥം : பணிவுடன் கூடிய

ഉദാഹരണം : தருமர் எல்லோரிடமும் பணிவான முறையில் நடந்து கொண்டார்.

പര്യായപദങ്ങൾ : தாழ்ச்சியான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धर्म या नीतिपूर्वक व्यवहार करनेवाला।

विनीत युधिष्ठिर सबके आदर के पात्र थे।
नयशील, विनीत

Characterized by courtesy and gracious good manners.

If a man be gracious and courteous to strangers it shows he is a citizen of the world.
courteous