പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பணம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பணம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : ரூபாய் - பைசா, நாணயம் முதலியவற்றின் முறையில் இருக்கும் ஒரு தொகை

ഉദാഹരണം : என்னிடம் ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கம் இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : காசு, ரொக்கம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह धन जो रुपया-पैसा, सिक्का आदि के रूप में हो।

मेरे पास पच्चीस हजार रूपये नक़द हैं।
कैश, नकद, नकदी, नक़द, नक़दी, नगद, नगदी, रोक, रोकड़

Money in the form of bills or coins.

There is a desperate shortage of hard cash.
cash, hard cash, hard currency

അർത്ഥം : குறிப்பிட்ட நாணய மதிப்பு உடைய தாள்.

ഉദാഹരണം : அவன் எனக்கு நூறு ரூபாய் நோட்களை காட்டிக்கொண்டிருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : நோட்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सरकार का चलाया हुआ वह कागज़ जिस पर कुछ रुपयों की संख्या छपी रहती है और जो उतने रुपये के सिक्के के रूप में चलता है।

वह मुझे सौ-सौ के नोट दिखा रहा था।
कागजी पैसा, कागजी रुपया, काग़ज़ी पैसा, काग़ज़ी रुपया, नोट, पेपर मनी, रुपया

A piece of paper money (especially one issued by a central bank).

He peeled off five one-thousand-zloty notes.
bank bill, bank note, banker's bill, banknote, bill, federal reserve note, government note, greenback, note

അർത്ഥം : அரசினால் வெவ்வேறு மதிப்புக் கொண்டதாக அச்சிடப்பட்டு வெளியிடப்படுவதும் பொருள்களையும் சேவைகளையும் வாங்குதல், விற்றல் அல்லது அளித்தல் போன்ற செயல்பாடுகளுக்குப் பயன்படுவதுமான தாள், நாணயம் ஆகியவை.

ഉദാഹരണം : தற்பொழுது வரை தங்களுக்கு எவ்வளவு பணம் வங்கியிலிருந்து கிடைத்திருக்கிறது

പര്യായപദങ്ങൾ : காசு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रुपए-पैसे की मात्रा।

बैंक द्वारा अभी तक आपको कितनी धन राशि प्राप्त हुई है।
धन राशि, धनराशि, रकम, रक़म, राशि

A quantity of money.

He borrowed a large sum.
The amount he had in cash was insufficient.
amount, amount of money, sum, sum of money