പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பட்டாசு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பட்டாசு   பெயர்ச்சொல்

അർത്ഥം : வெடிமருந்து கந்தகம் முதலியவற்றினால் சேர்ந்து உருவாக்கிய சக்கரம், பட்டாசு முதலியவற்றை எரிப்பதால் வண்ண - வண்ண நிறங்கள் வெளியேறும் அல்லது சத்தம் ஏற்படும் ஒன்று

ഉദാഹരണം : நாங்கள் தீபாவளியன்று பட்டாசு விடுகிறோம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बारूद, गंधक, शोरे आदि के योग से बने हुए चक्र, अनार, पटाखे आदि जिनके जलने पर रंग-बिरंगी चिनगारियाँ निकलती हैं या आवाज होती है।

हम दीपावली के दिन आतिशबाजी छोड़ते हैं।
आतशबाज़ी, आतशबाजी, आतिशबाज़ी, आतिशबाजी, पटाका, पटाखा, फटाका

Firework consisting of a small explosive charge and fuse in a heavy paper casing.

banger, cracker, firecracker

അർത്ഥം : ஒரு வகை வெடி

ഉദാഹരണം : அவன் இரண்டு கட்டு பட்டாசு வாங்கி வந்தான்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक प्रकार की आतिशबाजी।

उसने दो पैकेट आफ़ताबी खरीदी।
आफताबी, आफ़ताबी

അർത്ഥം : நெருப்பு வைத்ததும் பூப்பூவாகத் தெறிக்கும் அல்லது சத்தத்துடன் வெடிக்கும் வகையில் கந்தகத் தூள் அடைக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் பொருள்.

ഉദാഹരണം : விழாக்களில் பட்டாசுக்கள் கொளுத்தப்படுகின்றன

പര്യായപദങ്ങൾ : வெடி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक तरह की आतिशबाज़ी जिसके छूटते ही पट या पटाक की आवाज होती है।

उत्सवों में पटाके चलाए जाते हैं।
पटाका, पटाखा, फटाका

Firework consisting of a small explosive charge and fuse in a heavy paper casing.

banger, cracker, firecracker