അർത്ഥം : பயம், மனக்கிளர்ச்சியின் காரணமாக வேகமாக இதயம் துடிப்பது
ഉദാഹരണം :
காவல்காரரை பார்த்தவுடன் திருடனின் இதயம் படபடவென அடித்தது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அடிப்பதினால் படபடவென சத்தம் உருவாவது
ഉദാഹരണം :
அவன் பத்து நிமிடமாக கதவை படபடவென தட்டிக்கொண்டிருந்தான்
പര്യായപദങ്ങൾ : படபடவென தட்டு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :