പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பசை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பசை   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒட்டும் தன்மை கொண்ட வழுவழுப்பான பொருள்.

ഉദാഹരണം : அவன் சுவர்களில் மண் பசையை பூசிக் கொண்டிருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : கலவை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु का गाढ़ा लसीला रूप।

वह दीवारों पर मिट्टी की लेई लगा रहा है।
अवलेह, पेस्ट, लेई

Any mixture of a soft and malleable consistency.

paste

അർത്ഥം : பொருட்களை ஒட்ட வைக்க பயன்படுத்தும் பொருள்

ഉദാഹരണം : ராம் கிழிந்த புத்தகத்தை பசைக் கொண்டு ஒட்டினான்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक लसदार चिपकाने वाला तरल पदार्थ।

वह गोंद से अपनी फटी पुस्तक चिपका रहा है।
गोंद

Any of various polysaccharides obtained by hydrolysis of starch. A tasteless and odorless gummy substance that is used as a thickening agent and in adhesives and in dietary supplements.

dextrin

അർത്ഥം : சில வகை மரங்களிலிருந்து கிடைக்கும் அல்லது ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்படும் ஒட்டும் தன்மையுடைய கெட்டித் திரவம்.

ഉദാഹരണം : என்னுடைய தம்பி அட்டையை கோந்து வைத்து ஒட்டினான்

പര്യായപദങ്ങൾ : கோந்து, பிசின்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वनस्पति के तने आदि से निकला हुआ चिपचिपा या लसदार स्राव।

गोंद कागज़ आदि चिपकाने के काम आता है।
गम, गोंद, निर्यास, लस, लासा, वेष्ट, वेष्टक

Any of various substances (soluble in water) that exude from certain plants. They are gelatinous when moist but harden on drying.

gum

അർത്ഥം : காகிதத்தை ஒட்டுவதற்கு பயன்படும் கெட்டியாக கொதிக்கவைக்கப்பட்ட மைதா

ഉദാഹരണം : சியாம் போஸ்டர்களில் பசையை வைத்து சுவற்றில் ஒட்டுகிறான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गाढ़ा उबाला हुआ मैदा जो काग़ज़ आदि चिपकाने के काम आता है।

श्याम पोस्टरों में लेई लगाकर दिवाल पर चिपका रहा है।
लेई

An adhesive made from water and flour or starch. Used on paper and paperboard.

library paste, paste

അർത്ഥം : ஒட்டும் தன்மையுள்ள பொருள்

ഉദാഹരണം : மைதா மாவினால் தயாரித்த பசை.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कोई लसदार वस्तु।

तुमने तो इसका लासा बना दिया !।
लासा