പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பங்கு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பங்கு   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒன்றை குறிப்பிட்ட விகிதத்தில் பிரிப்பதால் கிடைக்கும் அளவு.

ഉദാഹരണം : நான் என்னுடைய பங்கையும் சகோதரனுக்கு கொடுத்து விட்டேன்

പര്യായപദങ്ങൾ : பாகம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विभक्त होने या बँटने पर मिलनेवाला अंश।

मैंने अपना हिस्सा भी भाई को दे दिया।
बखरा, बख़रा, बाँट, हिस्सा

Assets belonging to or due to or contributed by an individual person or group.

He wanted his share in cash.
part, percentage, portion, share

അർത്ഥം : ஒரு நிறுவனத்தில் பொதுமக்களிடையே விற்கப்படும் சம மதிப்புடையதாகப் பிரிக்கப்பட்ட மூலதனம்

ഉദാഹരണം : தினேஷ் ரிலையன்ஸ் நிறுவனத்தி பங்கை வாங்கினான்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी कंपनी द्वारा निकाली हुई उसकी पूँजी का वह भाग जो लोगों के निवेश के लिए हो।

दिनेश ने रिलायन्स कंपनी के शेयर खरीदे।
शेयर

Any of the equal portions into which the capital stock of a corporation is divided and ownership of which is evidenced by a stock certificate.

He bought 100 shares of IBM at the market price.
share

അർത്ഥം : முழுமையில் குறிப்பிட்ட அளவுள்ள பகுதி

ഉദാഹരണം : இந்த வியாபரத்தில் கண்ணனுக்கும் சம பங்கு உண்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी काम में सहभागी होने या भाग लेने की क्रिया।

इस व्यापार में बड़े भाई की सहभागिता है।
संभागिता, सहभागिता, हाथ

The act of sharing in the activities of a group.

The teacher tried to increase his students' engagement in class activities.
engagement, involution, involvement, participation

അർത്ഥം : கலந்துகொள்ளும் நிலை

ഉദാഹരണം : அவனுக்கு அரசியலில் பங்கெடுத்துக் கொள்ள முழு வாய்ப்பு கிடைத்தது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

शरीक या सम्मिलित होने की अवस्था, क्रिया या भाव।

राजनीति में उनकी शिरकत से सारा परिवार नाराज़ है।
शिरकत

അർത്ഥം : ஒரு செயலில் கலந்துகொள்ளுதல்

ഉദാഹരണം : சுதந்திர தின விழாவில் அனைவரும் பங்கு கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

പര്യായപദങ്ങൾ : பங்குபெறுதல், பங்கேற்றல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी कार्य में भागीदार होने की क्रिया।

मुझे इस प्रतियोगिता में भाग लेने से कोई नहीं रोक सकता।
भाग लेना, शामिल होना, सम्मिलित होना, हिस्सा लेना

അർത്ഥം : சொத்து முதலியவற்றின் உரிமைப் பங்கு

ഉദാഹരണം : பாகப்பிரிவினையின் போது என் பாகத்தை எனக்கு கொடுக்காமல் ஏமாற்றிவிடு_த்த்_.

പര്യായപദങ്ങൾ : பாகம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी संपत्ति या उससे होने वाली आय का भाग या अंश।

उसने मेरा हिस्सा भी दबा लिया।
इसमें मेरा भी साझा है।
अंश, पट्टी, शेयर, साँझा, साझा, हिस्सा

Assets belonging to or due to or contributed by an individual person or group.

He wanted his share in cash.
part, percentage, portion, share

അർത്ഥം : ஒரு நிறுவனத்தில் அல்லது பொதுமக்களிடையே விற்கப்படும் சம மதிப்புடையதாகப் பிரிக்கப்பட்ட மூலதனம்.

ഉദാഹരണം : இன்போசிஸ் பங்கின் மதிப்பு மிகவும் உயர்ந்துவிட்டது.

പര്യായപദങ്ങൾ : பாகம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी धंधे में लगी हुई पूँजी का वह भाग जो उसमें सम्मिलित होने वाला प्रत्येक व्यक्ति लगाता है।

मैं अपने इंफोसिस के शेयर बेच रहा हूँ।
शेयर

Assets belonging to or due to or contributed by an individual person or group.

He wanted his share in cash.
part, percentage, portion, share

അർത്ഥം : ஒவ்வொருவருக்காக நிச்சயிக்கப்பட்ட பகுதி

ഉദാഹരണം : ராம் தனக்காக ஒதுக்கப்பட்ட பகுதியை விற்பனைச் செய்தான்.

പര്യായപദങ്ങൾ : ஒதுக்கப்பட்ட பகுதி, பாகம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

संपूर्ण का वह निश्चित भाग या अंश जो किसी को दिया जाए या किसी से लिया जाए।

नौकरी के लिए जनजातियों का कोटा आरक्षित होता है।
कोटा, नियतांश, निर्धारित अंश

A prescribed number.

All the salesmen met their quota for the month.
quota