അർത്ഥം : ஏரி, குளம், போன்ற நீர்நிலைகளில் வளரும் மிதக்கக்கூடிய பெரிய வட்டமான இலைகளைக் கொண்ட ஒரு வகை கொடி அதன் இளம் சிவப்பு அல்லது வெள்ளை நிற மலர்.
ഉദാഹരണം :
குழந்தைகள் குளத்திலிருந்து தாமரையை பறித்தனர்
പര്യായപദങ്ങൾ : அம்புஜம், அம்புயம், கமலம், தாமரை, தாமரைப்பூ, பங்கயம், பதுமம், புண்டரிகம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जल में उत्पन्न होने वाला एक पौधा जो अपने सुन्दर फूलों के लिए प्रसिद्ध है।
बच्चे खेल-खेल में सरोवर से कमल उखाड़ रहे हैं।അർത്ഥം : தாமரை, கமலம், பங்கஜம்
ഉദാഹരണം :
குளத்தில் பல வண்ணங்களில் தாமரைப் பூக்கள் மலர்ந்திருக்கின்றன.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
पानी में होने वाले एक पौधे का पुष्प जो बहुत ही सुन्दर होता है।
सरोवर में कई रंगों के कमल खिले हुए हैं।