അർത്ഥം : நண்பர்களுக்கிடையில் ஏற்படக்கூடிய நகைச்சுவைக் கிண்டல்
ഉദാഹരണം :
விநோதப்பேச்சை விட்டுவிட்டு உங்களுடைய வேலைகளை செய்ய போங்கள்
പര്യായപദങ്ങൾ : எள்ளல்பேச்சு, கிண்டல்பேச்சு, கேலிப்பேச்சு, கோமாலிப்பேச்சு, பரிகாசப்பேச்சு, விகடப்பேச்சு, விநோதப்பேச்சு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :