പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള நேசமில்லாத എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

நேசமில்லாத   பெயரடை

അർത്ഥം : ஒருவரிம் மனம் நெகிழும் படியாக அவர் மேல் மற்றொருவர் வெளிப்படுத்தும் பாசமும் நேசமும் நட்பும் கலந்த உணர்வு இல்லாத நிலை.

ഉദാഹരണം : அன்பில்லாத வார்த்தைகளை பேசாதீர்கள்

പര്യായപദങ്ങൾ : அன்பற்ற, அன்பில்லாத, அன்புஇல்லாத, நேசமற்ற, நேசம்இல்லாத, பாசமற்ற, பாசமில்லாத, பாசம்இல்லாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो प्रिय न हो।

अप्रिय बात मत बोलो।
अप्रिय, अप्रीतिकर, कटु, कटुक, नागवार, नीठो, नीठौ, विप्रिय

അർത്ഥം : பிரியமில்லாமல் பேசுவது அல்லது பிரியத்துடன் பேசாதது

ഉദാഹരണം : பிரியமில்லாத நபர் நிந்தைக்கு ஆளாகிறார்

പര്യായപദങ്ങൾ : அன்பில்லாத, பாசமில்லாத, பிரியமில்லாத, மனோரதமில்லாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अप्रिय बोलनेवाला या जो प्रिय न बोलता हो।

अप्रियभाषी व्यक्ति निंदा का पात्र होता है।
अप्रियभाषी व्यक्ति अपनी बोली से अपनों में भी पराया बना रहता है।
अप्रियंवद, अप्रियभाषी, अप्रियवादी

Unkind or cruel or uncivil.

Had harsh words.
A harsh and unlovable old tyrant.
A rough answer.
harsh, rough