പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള நுழைவாயில் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

நுழைவாயில்   பெயர்ச்சொல்

അർത്ഥം : கட்டடம் மைதானம் முதலியவற்றினுள் செல்வதற்கு வெளி எல்லையில் உள்ள திறப்பு.

ഉദാഹരണം : அருங்காட்சியகத்தின் நுழைவாயில் செல்வதற்கு பதிவுக் கட்டணம் இருநூறு ரூபாய் கொடுத்தோம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह समय जब सूर्य के विषुवत् रेखा पर पहुँचने से दिन और रात बराबर होते हैं।

एक वर्ष में दो बार विषुव होता है।
सायन 22 मार्च और 22 सितम्बर को ही होता है।
विषुव, सायन

Either of two times of the year when the sun crosses the plane of the earth's equator and day and night are of equal length.

equinox

അർത്ഥം : ஏதாவது ஒரு இடம்,வீடு முதலியவற்றில் செல்வதற்கு வெளி எல்லையில் உள்ள திறப்பு

ഉദാഹരണം : அவன் நுழைவாயிலில் நின்றுகொண்டு வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह द्वार जिससे होकर किसी जगह, घर आदि में प्रवेश किया जाए।

वह प्रवेश द्वार पर खड़ा होकर आगंतुकों का स्वागत कर रहा था।
प्रवेश द्वार, प्रवेश मार्ग, प्रवेश-द्वार, प्रवेश-मार्ग, प्रवेशद्वार

An entrance that can be closed by a gate.

gateway

അർത്ഥം : நுழைவாயில்

ഉദാഹരണം : யானை கோயிலின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मंदिर के मंडप का प्रवेश द्वार।

मंदिर की चौकी पर अत्यधिक भीड़ थी।
चौकी

അർത്ഥം : நுழைவாயில், கோட்டைவாயில், சாலை தொடங்கும் இடம்

ഉദാഹരണം : நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த பேருந்து பழுதாகிவிட்டது.

പര്യായപദങ്ങൾ : கோட்டைவாயில், சாலை தொடங்கும் இடம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह प्रमुख स्थान जहाँ से किसी नगर आदि में जाने का मार्ग आरंभ होता है।

रायपुर नाके पर बस खराब हो गई।
नाका

A place (as at a frontier) where travellers are stopped for inspection and clearance.

checkpoint