പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള நீலி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

நீலி   பெயர்ச்சொல்

അർത്ഥം : துர்க்கையின் ஒரு தோற்றம்

ഉദാഹരണം : துஷ்டர்களை வதம் செய்வதற்காக தாய் துர்க்கை பைரவி முறையில் அவதரித்தாள்

പര്യായപദങ്ങൾ : அலகைக்கொடியாள், ஆர ணிஎண்டோளி, ஐயை, கங்காளி, கவுரி, காளி, குண்டலி, குமரி, சண்டிகை, சாமுண்டி, சூரி, சூலி தாருகவிநாசினி, தாருகற்செற்றாள், பதுமை, பத்திரி, பைரவி, மதுபதி, மாதங்கி, மாதரி, மாயை, மாயையுற்றாள், மாலினி, முக்கண்ணியாமளை, யாளியூர்தி, யோகினி, வல்லணங்கு, வீரி, வேதாளி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दुर्गा का एक रूप।

दुष्टों का हनन करने के लिए माँ दुर्गा ने भैरवी रूप धारण किया था।
भैरवी, माँ भैरवी