അർത്ഥം : மூக்கிலுள்ள ஒரு நோய்
ഉദാഹരണം :
ஜலதோஷம் ஏற்பட்டால் முகரும் சக்தி குறைந்து போகிறது
പര്യായപദങ്ങൾ : கபம், சளி, ஜலதோஷம், நீர்க்கொள்ளுதல், நீர்தோஷம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கண்ணிலுள்ள ஒரு நோய்
ഉദാഹരണം :
நீர்கோப்பு ஒரு தொற்றுநோய் ஆகும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
आँख का एक रोग।
अभिष्यंद एक छूत की बीमारी है।