അർത്ഥം : பிறருக்காக இடத்தைப் பாதுகாத்தல்
ഉദാഹരണം :
திரையரங்கத்தில் எனக்காக என் நண்பன் ஒரு இடத்தை நிறுத்திவைத்தான்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : முடிவுக்கு கொண்டு வந்த
ഉദാഹരണം :
ராஜாராம் மோகன்ராய் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை நிறுத்தினார்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : திருட்டு முதலிய காரியங்களில் ஒருவரை ஈடுபடுத்துவதுதிருடுவது அல்லது ஏதாவது வேறொரு கருத்திற்காக தன்வசத்திற்கு கொண்டு வருவது
ഉദാഹരണം :
கொள்ளைக்காரர்கள் அவனை நாற்சந்தியில் பிடித்து நிறுத்துகிறார்கள்
പര്യായപദങ്ങൾ : நிப்பாட்டு, நிறுத்து
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
चोरी आदि या किसी अन्य मकसद से अपने कब्जे में करना।
अपहरणकर्ताओं ने उसे चौराहे पर से ही उठा लिया।അർത്ഥം : ஏதாவது இடம் அல்லது இடத்தை கொடுப்பது அல்லது அங்கே இருப்பது
ഉദാഹരണം :
நான் என்னுடைய இடத்தில் நிற்கிறேன், உங்களுடைய இடத்தில் இல்லை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :