അർത്ഥം : பூமியை இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதும் சூரிய ஒளியைப் பிரதிபலித்து இரவில் தெரிவதுமான ஒரு துணைக்கோள்.
ഉദാഹരണം :
நிலவு சூரியனுடைய ஒளியால் பிரகாசிக்கிறது
പര്യായപദങ്ങൾ : அம்புலி, இந்து, சந்திரன், சோமன், திங்கள், நிறைமதி, நிலவு, பூர்ணச்சந்திரன், பெண்கதிர், மதி, முழுமதி, வெங்கதிரோன், வெண்ணிலவு, வெண்மதி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
पृथ्वी के चारों ओर चक्कर लगाने वाला एक उपग्रह।
चंद्रमा सूर्य के प्रकाश से प्रकाशित होता है।The natural satellite of the Earth.
The average distance to the Moon is 384,400 kilometers.അർത്ഥം : ஒரு கிரகத்தைச் சுற்றி வரும் துணைக்கோள்
ഉദാഹരണം :
சிற்பி ஒரு உலோகத்தில் சந்திரனை செய்து கடவுள் சிவனுடையச் சிலையின் தலைமேல் பொருத்திவிட்டார்
പര്യായപദങ്ങൾ : சந்திரன், திங்கள், மதி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Any object resembling a moon.
He made a moon lamp that he used as a night light.