പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള நிலச்சரிவு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

நிலச்சரிவு   பெயர்ச்சொல்

അർത്ഥം : நிலநடுக்கம், மழை போன்றவற்றின் காரணமாக மேடான இடத்திலிருந்து மண், மலையிலிருந்து பாறை, கல் முதலியவை திடீரென்று பெயர்ந்து விழுதல்.

ഉദാഹരണം : காடுகளை வெட்டுவதால் நிலச்சரிவு அதிகமாகிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ज़मीन की मिट्टी का क्षरण।

जंगलों के कटने से भू-क्षरण बढ़ रहा है।
अपरदन, भू-क्षरण, भूक्षरण, मृदा-अपरदन

Condition in which the earth's surface is worn away by the action of water and wind.

erosion

അർത്ഥം : மலை பாறை போன்றவை தனக்குதானே தனி இடத்திலிருந்து நழுவி கீழே வர அல்லது விழும் செயல்

ഉദാഹരണം : அவ்வப்பொழுது நிலச்சரிவினால் போதுமான நஷ்டம் ஏற்படுகிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पहाड़ी मिट्टी, चट्टानों आदि का अपने आप अपनी जगह से खिसककर नीचे आने या गिरने की क्रिया।

कभी-कभी भूस्खलन से काफी बरबादी हो जाती है।
भू-स्खलन, भूस्खलन

A slide of a large mass of dirt and rock down a mountain or cliff.

landslide, landslip