അർത്ഥം : ஒரு செயல், நிகழ்வு போன்றவை முடிவடையும் நிலை.
ഉദാഹരണം :
புத்தர் ஞானம் பெற்ற பிறகு நிறைவு பெற்றார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : நிறைய அளவில் இருக்கும் அமைப்பு
ഉദാഹരണം :
உடலில் சர்க்கரை அதிகம் ஆனதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது
പര്യായപദങ്ങൾ : அதிகம், பூர்ணம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The property of being extremely abundant.
The profusion of detail.അർത്ഥം : குறைபாடு, குறைவு, விடுபாடு முதலியவை இல்லாத நிலை அல்லது தன்மை.
ഉദാഹരണം :
நீங்கள் இல்லாமல் இந்த செயல் முழுமை அடையாது
പര്യായപദങ്ങൾ : பூரணம், பூர்த்தி, முழுசு, முழுமை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The act of making something perfect.
perfectionഅർത്ഥം : போதுமானது இருக்கும் நிலை
ഉദാഹരണം :
சாப்பாடு நிறைவாக இருந்ததன் காரணமாக எங்களுக்கு பசிக்கவில்லை
പര്യായപദങ്ങൾ : அதிகம், ஆர்பு, எதேஷ்டம், சம்பூரணம், தாராளம், நிரஞ்சனம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
पर्याप्त होने की अवस्था या भाव।
अन्न की पर्याप्तता के कारण हमें कभी भूखों नहीं मरना पड़ता।അർത്ഥം : எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றைக் குறித்து வரும்போது அதிகமாகவோ நிறையவோ கூடுதலாகவோ இருக்கும் நிலை
ഉദാഹരണം :
செல்வசெழிப்பின் மிகுதியால்அவன் கர்வமாகிவிட்டான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
मान, मात्रा आदि में अधिक होने की अवस्था या भाव।
धन की अधिकता से वह घमण्डी हो गया है।