പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള நிறுத்து എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

நிறுத்து   வினைச்சொல்

അർത്ഥം : ஓட்டத்தை நிறுத்துவது

ഉദാഹരണം : ரகு வாகனத்தை ரதியின் பக்கத்தில் சென்று நிறுத்தினான்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चलते-चलते रुकना या आगे न बढ़ना।

घोड़ा अड़ गया।
अँड़ियाना, अड़ना, अड़ियाना, अरना

Come to a halt, stop moving.

The car stopped.
She stopped in front of a store window.
halt, stop

അർത്ഥം : ஒரு செயலை கொஞ்ச காலம் வரை செய்யாதது அல்லது தடுப்பது

ഉദാഹരണം : சிலர் நீதித் தொடர்பான தேவைகளின் காரணமாக திருமணத்தை நிறுத்தினர்

പര്യായപദങ്ങൾ : தடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी कार्य को कुछ समय तक न करना या रोकना।

कईयों ने वित्तीय जरूरतों के कारण शादी रोक रखी हैं।
रोक रखना, रोके रखना

Act later than planned, scheduled, or required.

Don't delay your application to graduate school or else it won't be considered.
delay

അർത്ഥം : நிறுத்தும் வேலை மற்றவர்கள் மூலமாக செய்வது

ഉദാഹരണം : காவல்காரன் காரை பங்காளாவிற்கு வெளியே நிறுத்தினான்

പര്യായപദങ്ങൾ : நிப்பாட்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रुकने का काम दूसरे से कराना।

चौकीदार ने कार बंगला के बाहर ही रुकवाई।
ठहराना, रुकवाना, रोकवाना

അർത്ഥം : திருட்டு முதலிய காரியங்களில் ஒருவரை ஈடுபடுத்துவதுதிருடுவது அல்லது ஏதாவது வேறொரு கருத்திற்காக தன்வசத்திற்கு கொண்டு வருவது

ഉദാഹരണം : கொள்ளைக்காரர்கள் அவனை நாற்சந்தியில் பிடித்து நிறுத்துகிறார்கள்

പര്യായപദങ്ങൾ : நிப்பாட்டு, நில்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चोरी आदि या किसी अन्य मकसद से अपने कब्जे में करना।

अपहरणकर्ताओं ने उसे चौराहे पर से ही उठा लिया।
उठाना

അർത്ഥം : ஒரு செயலை மேற்கொண்டு நிகழாதவாறு செய்தல்.

ഉദാഹരണം : உன் வண்டியை நிறுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गति में अवरोध उत्पन्न होना।

चलते-चलते अचानक मेरी मोटरसाइकिल रुक गई।
अटकना, गतिरुद्ध होना, बंद होना, रुकना

Come to a halt, stop moving.

The car stopped.
She stopped in front of a store window.
halt, stop

അർത്ഥം : ஒரு செயலை நிகழாமல் இருக்கச் செய்தல்.

ഉദാഹരണം : அவன் தன் கோபத்தைத் தடுத்து விட்டான்

പര്യായപദങ്ങൾ : தடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

भावनाओं को परिलक्षित न करना।

बड़ी मुश्किल से उसने अपना गुस्सा रोका।
रोकना

അർത്ഥം : எளிதில் வெளியேறமுடியாமல் ஒரு பொருளை ஒன்றின் மீது உறுதியாக வைப்பது

ഉദാഹരണം : சிப்பாய்கள் கயிற்று ஏணியை பாறையின் மேல் நிறுத்தினர்

പര്യായപദങ്ങൾ : நிப்பாட்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु को कहीं पर स्थिर करना ताकि वह आसानी से न निकल सके।

सिपाहियों ने कमंद को चट्टान पर अटकाया।
अटकाना, अड़काना, अड़ाना, अराना, अरुझाना, उलझाना, फँसाना, फंसाना

Cause to be firmly attached.

Fasten the lock onto the door.
She fixed her gaze on the man.
fasten, fix, secure

അർത്ഥം : அளக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ഉദാഹരണം : சீதா மோகனிடமிருந்த தானியத்தை எடைபோட்டுக் கொண்டிருக்கிறார்

പര്യായപദങ്ങൾ : அளவிடு, எடைபோடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

तौलने का काम दूसरे से कराना।

सीता मोहन से धान तौलवा रही है।
जोखवाना, तुलवाना, तोलवाना, तौलवाना, तौलाना, वजन करवाना

അർത്ഥം : நிறுத்து

ഉദാഹരണം : பேருந்து ஓட்டுநர் வண்டியை ஓரமாக நிறுத்தினார்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी जगह पहुँचाना।

ड्राइवर ने गाड़ी को बस स्टैंड पर लगा दिया।
लगाना

അർത്ഥം : செயலை மேற்கொண்டு நிகழாதபடி செய்தல்.

ഉദാഹരണം : காவல்காரர் ஊர்வலத்தை நாற்சந்தியிலே நிறுத்தி விட்டனர்

പര്യായപദങ്ങൾ : தடு, தடைசெய்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी को आगे न बढ़ने देना।

पुलिस ने जुलूस को चौक पर ही रोक दिया।
ठहराना, रोकना

Stand up or offer resistance to somebody or something.

hold out, resist, stand firm, withstand

അർത്ഥം : இயக்கத்திலிருப்பதை இயங்காமல் அல்லது நிகழ்ந்துவருவதை மேலும் தொடராமல் இருக்கச் செய்தல்.

ഉദാഹരണം : மின் விசிறியை நிறுத்து

അർത്ഥം : இயக்கத்திலிருப்பதை இயங்காமல் அல்லது நிகழ்ந்து வருவதை மேலும் தொடராமல் இருக்கச் செய்தல்.

ഉദാഹരണം : மழை நின்று விட்டது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी चलते हुए कार्य आदि का बीच में बंद हो जाना या आगे न बढ़ना।

काम-धंधा सब रुक गया है।
गाड़ी रुक गई है।
ठंडा पड़ना, ठप पड़ना, ठप होना, ठप्प पड़ना, ठप्प होना, ठहरना, ठहराव आना, थमना, बंद होना, रुकना, विराम लगना

आगे न बढ़ना या प्रस्थान न करना।

तुम यहीं रुको, मैं आता हूँ।
ठहरना, रहना, रुकना

Continue in a place, position, or situation.

After graduation, she stayed on in Cambridge as a student adviser.
Stay with me, please.
Despite student protests, he remained Dean for another year.
She continued as deputy mayor for another year.
continue, remain, stay, stay on