പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള நியாயம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

நியாயம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணகாரியத் தொடர்பால் ஒத்துக்கொள்ளும் படியானது.

ഉദാഹരണം : நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று அவன் நம்பவில்லை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी व्यवहार या मुकदमे में दोषी और निर्दोष या अधिकारी और अनधिकारी आदि का विचारपूर्वक निर्धारण।

आधुनिक युग में न्याय भी बिकता है।
उसे न्यायालय के न्याय पर भी विश्वास नहीं है।
अधिमत, अभिनिर्णय, इंसाफ, इंसाफ़, इनसाफ, इनसाफ़, इन्साफ, इन्साफ़, निर्णय

അർത്ഥം : நியாயத்திற்கு ஏற்றபடி உள்ள விஷயம்

ഉദാഹരണം : இவ்வளவு நல்ல மனிதனுக்கு நீதி கிடைக்கவில்லை.

പര്യായപദങ്ങൾ : நீதி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह बात जो उचित या नियम के अनुकूल हो।

भगवान ने इतने ईमानदार आदमी के साथ भी न्याय नहीं किया।
अदल, इंसाफ, इंसाफ़, इनसाफ, इनसाफ़, इन्साफ, इन्साफ़, न्याय

The quality of being just or fair.

justice, justness

അർത്ഥം : பொய் அல்லாதது; மறுக்க முடியாதது;முறைபிறழாதது.

ഉദാഹരണം : உண்மையை காப்பாற்ற அவன் தன் உயிரை இழந்தான்

പര്യായപദങ്ങൾ : உண்மை, சத்தியம், மெய்