അർത്ഥം : நியாயத்துடன் தொடர்புடைய
ഉദാഹരണം :
குற்றவாளியின் நியாயமான கருத்துக்களை நீதிபதி ஏற்றார்.
പര്യായപദങ്ങൾ : நீதியான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जो न्याय से संबंधित हो।
यह न्याय विषयक मामला है,आप न्यायालय की शरण में जाएँ।അർത്ഥം : சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணத் காரியத் தொடர்பால் ஒத்துக்கொள்ளும் படியானது.
ഉദാഹരണം :
நியாயமான மனிதன் இறைவனின் வடிவம் கொண்டவன்
പര്യായപദങ്ങൾ : உண்மையான, சத்தியமான, நனவான, நிஜமான, நியதியான, நேர்மையான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जो न्याय करता हो।
न्याय कर्ता व्यक्ति भगवान का रूप होता है।