അർത്ഥം : நினைத்தது நிறைவேறியதால் அல்லது தேவையானது கிடைத்ததால் அல்லது போதும் என்ற எண்ணத்தால் மனம் அடையும் நிறைவு உணர்ச்சி.
ഉദാഹരണം :
நான் தங்களின் தரிசனத்தைப் பெற்று திருப்தியான நிலையை அடைந்தேன்
പര്യായപദങ്ങൾ : திருப்தியான, மனநிறைவான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :