പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള நினைவு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

நினைவு   பெயர்ச்சொல்

അർത്ഥം : மனத்தின் நினைப்பு.

ഉദാഹരണം : நாம் நல்ல எண்ணங்களுடன் இருக்க வேண்டும்

പര്യായപദങ്ങൾ : எண்ணம், கருத்து, சிந்தனை, நினைப்பு, நெனப்பு, நெனவு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मन में उत्पन्न होनेवाली बात।

विचारों पर विवेक का अंकुश अवश्य होना चाहिए।
अभिवेग, खयाल, ख़याल, ख़्याल, ख्याल, तसव्वर, तसव्वुर, तसौवर, विचार

അർത്ഥം : மனப்பதிவை வெளிக்கொண்டு வருவது.

ഉദാഹരണം : குழந்தைப் பருவத்தின் நினைவு வந்ததுமே மனது சந்தோஷம் அடைந்தது

പര്യായപദങ്ങൾ : ஓர்மை, ஞாபகம், நனவு, நினைப்பு, பிரஞ்ஞை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह ज्ञान जो स्मरण शक्ति के द्वारा एकत्र या प्राप्त होता है।

बचपन की याद आते ही मन प्रसन्न हो जाता है।
अभिज्ञान, खयाल, ख़याल, ख़्याल, ख्याल, तसव्वर, तसव्वुर, तसौवर, ध्यान, याद, सुध, सुधि, स्मृति

Something that is remembered.

Search as he would, the memory was lost.
memory

അർത്ഥം : ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றி மனதில் த்ங்கியிருக்கும் பதிவுகள்.

ഉദാഹരണം : மகாதேவி வர்மா தன்னுடைய நினைவு இல்லாமல் அதிகம் எழுதவில்லை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी व्यक्ति के संबंध की स्मरणीय घटनाएँ या उनका उल्लेख।

महादेवी वर्मा ने अपने संस्मरण में बहुत कुछ लिखा है।
संस्मरण

A written statement of facts submitted in conjunction with a petition to an authority.

memorial

അർത്ഥം : நினைவு

ഉദാഹരണം : உங்களை எங்கு பார்த்தேன் என்று ஞாபகமில்லை

പര്യായപദങ്ങൾ : ஞாபகம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी देखी, सुनी या बीती हुई बात का मन में ध्यान रहने या फिर से याद आने की क्रिया या भाव।

मुझे स्मरण नहीं कि मैंने आपको पहले कहाँ देखा था।
अनुबाधन, याद, स्मर, स्मरण

The cognitive processes whereby past experience is remembered.

He can do it from memory.
He enjoyed remembering his father.
memory, remembering

അർത്ഥം : முன்பு நடந்த விஷயங்களைப் பற்றி மனதில் எண்ணும் எண்ணம்

ഉദാഹരണം : பழைய நினைவுகள் அவ்வளவு சீக்கிரத்தில் அழிவதில்லை.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पहले देखी हुई बात से मन में उत्पन्न होने वाला संस्कार।

अभिज्ञा आसानी से मिटती नहीं है।
अभिज्ञा

അർത്ഥം : நினைவு, செய்தி

ഉദാഹരണം : வெளிநாட்டிற்குச் சென்ற பின் வினோத்திற்கு தன் தாய் தந்தையரின் நினைவு வந்தது.

പര്യായപദങ്ങൾ : செய்தி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

हाल-चाल।

विलायत जाने के बाद से मनोज ने कभी भी अपने ग्रामीण माँ-बाप की सुध नहीं ली।
खबर, ख़बर, सुध, सुधि

Paying particular notice (as to children or helpless people).

His attentiveness to her wishes.
He spends without heed to the consequences.
attentiveness, heed, paying attention, regard