അർത്ഥം : சத்தமில்லாத அல்லது எங்கேயும் ஒலியில்லாத
ഉദാഹരണം :
நிசப்தமான இரவில் அவன் மாடியில் நின்று நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்
പര്യായപദങ്ങൾ : அமைதியான
അർത്ഥം : மனதில் குழப்பமற்ற நிலை.
ഉദാഹരണം :
மோகனின் வாழ்க்கை அமைதியான நிலையில் இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : அமைதியான, சாந்தியான, நிஷப்தமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Characterized by an absence or near absence of agitation or activity.
A quiet life.അർത്ഥം : அலைகள் இல்லாமல் இருப்பது
ഉദാഹരണം :
சியாம் சலனமற்ற நீரில் கல்லெறிந்தான்
പര്യായപദങ്ങൾ : அமைதியான, சலனமற்ற, சாந்தமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
(of a body of water) free from disturbance by heavy waves.
A ribbon of sand between the angry sea and the placid bay.