പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള நாணயம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

நாணயம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : செலாவணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் முத்திரை கொண்ட உலோகத் துண்டு.

ഉദാഹരണം : சேட்ஜியின் பெட்டியில் நாணயம் நிறைந்திருக்கிறது

പര്യായപദങ്ങൾ : காசு, பைசா


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रुपये, पैसे आदि जो विनिमय के साधन हैं।

अमेरिका की मुद्रा डालर है।
करंसी, करन्सी, करेंसी, करेन्सी, मुद्रा

അർത്ഥം : செலவாணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் பணம்.

ഉദാഹരണം : பழங்காலத்தில் தங்கம், வெள்ளி முதலியவை நாணயங்களாக பயன்படுத்தப்பட்டன

പര്യായപദങ്ങൾ : காசு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

टकसाल में ढला हुआ निर्दिष्ट मूल्य का धातु का टुकड़ा जो वस्तु विनिमय का साधन होता है।

पुराने ज़माने में सोने, चाँदी आदि के सिक्के चलते थे।
धातुमुद्रा, सिक्का

അർത്ഥം : நாணயம்

ഉദാഹരണം : ஒரு ரூபாய் நாணயத்தில் நூறு பைசாக்கள் அடங்கியுள்ளன.

അർത്ഥം : நாணயங்கள்.

ഉദാഹരണം : அம்மா உண்டியலில் சில்லறை காசுகளை சேர்த்து வைத்தாள்

പര്യായപദങ്ങൾ : காசு, சில்லரை, சில்லறை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चवन्नी, अठन्नी आदि के छोटे सिक्के।

माँ गुल्लक में चिल्लर जमा करती है।
खुदरा, चिल्लर, चिल्हर, छुट्टा, फुटकर, फुटकल, रेजगारी, रेजगी

A trifling sum of money.

chickenfeed, chump change, small change

അർത്ഥം : கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் முதலான நேர்மை.

ഉദാഹരണം : உலகத்தில் தற்காலத்தில் நாணயத்திற்கு மதிப்பே இல்லாமல் போயிற்று

പര്യായപദങ്ങൾ : காசு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चित्त की सद्वृत्ति या अच्छी नीयत।

दुनिया में आजकल ईमान की कोई कीमत नहीं रह गई है।
ईमान

Moral soundness.

He expects to find in us the common honesty and integrity of men of business.
They admired his scrupulous professional integrity.
integrity

അർത്ഥം : நாணயம்

ഉദാഹരണം : என்னிடம் ஒரு நாணயம் கூட இல்லை.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बहुत कम पैसा।

मेरे पास एक कौड़ी भी नहीं है।
कौड़ी

एक प्राचीन सिक्का।

पण आठ कौड़ियों का होता था।
पण