അർത്ഥം : விஷம் உடையது விஷம் இல்லாதது என இருவகைகளிலும் காணப்படும் நீண்ட உடலையும் வழவழப்பான தோலையும் உடைய, கால் இல்லாத உயிரினம்.
ഉദാഹരണം :
இந்தக் காட்டில் பலவிதமான விஷப் பாம்புகள் உள்ளன
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
सरीसृप वर्ग का एक रेंगने वाला पतला और लंबा जीव जिसकी कई जातियाँ पायी जाती हैं।
प्रायः आई आई टी बॉम्बे में कई तरह के ज़हरीले साँप रेंगते हुए देखे जा सकते हैं।അർത്ഥം : கஷ்யபின் வம்சத்தில் வந்த பாதாளத்தில் வசிப்பதாக கருதப்படுவது
ഉദാഹരണം :
நாகத்திற்கு எட்டு குலம் இருப்பதாக கருதப்படுகிறது.
പര്യായപദങ്ങൾ : பாம்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
An imaginary being of myth or fable.
mythical beingഅർത്ഥം : விஷம் உடையது, விஷம் இல்லாதது என இரு வகையிலும் காணப்படும் நீண்ட உடலையும் வழவழப்பான தோலையும் உடைய, கால் இல்லாத உயிரினம்.
ഉദാഹരണം :
அந்த பாம்பு படம் எடுக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Venomous Asiatic and African elapid snakes that can expand the skin of the neck into a hood.
cobra