അർത്ഥം : தொழிலில் வரவைவிடச் செலவு அதிகமாவததாலோ வர வேண்டிய தொகை வாராததாலோ உண்டாகும் இழப்பு பொருள் இழப்பு.
ഉദാഹരണം :
யாருக்கும் நஷ்டம் செய்யாதே
പര്യായപദങ്ങൾ : சேதம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : நஷ்டம், இழப்பு
ഉദാഹരണം :
மோகன் முருகனின் கடைக்கு தீ வைத்ததால் முருகனுக்கு பொருள் இழப்பும் பண நஷ்டமும் ஏற்பட்டது.
പര്യായപദങ്ങൾ : இழப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : இழப்பு
ഉദാഹരണം :
ராமனின் வியாபாரம் நஷ்டம் அடைந்தது.
പര്യായപദങ്ങൾ : பெரும் இழப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மனிதனிடம் கடனை அடைப்பதற்கு எந்தவொரு பொருளாதார நிலையும் இல்லாத நிலை
ഉദാഹരണം :
தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் அந்த முதலாளி திவாலாகி வெளியேறினார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Inability to discharge all your debts as they come due.
The company had to declare bankruptcy.അർത്ഥം : வியாபாரம், தொழில் ஆகியவற்றில் செய்த முதலீட்டிற்கு அல்லது செய்த செலவுக்கு குறைவாக கிடைக்கும் வருமானம்.
ഉദാഹരണം :
வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டது
പര്യായപദങ്ങൾ : நட்டம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :