പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള நல்ல എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

நல்ல   பெயரடை

അർത്ഥം : உடையாத அல்லது கெட்டுப்போகாத அல்லது நல்ல நிலையிலுள்ள

ഉദാഹരണം : எனக்கு ஒரு பழமையான சிறந்த கார் வாங்கும் விருப்பம் உள்ளது

പര്യായപദങ്ങൾ : சிறந்த


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो टूटा-फूटा या बिगड़ा न हो या अच्छी दशा में हो।

मुझे एक पुरानी पर ठीक ठाक कार खरीदनी है।
अच्छा, ठीक, ठीक ठाक, ठीक-ठाक, ठीकठाक, दुरुस्त, फिट, बढ़िया

അർത്ഥം : நன்றாக இருப்பது அல்லது அதில் நல்ல குணங்கள் இருப்பது மற்றும் அதனுடைய வேலை முதலியவற்றினால் மற்றவர்களுக்கு நன்மை ஏற்படுவது

ഉദാഹരണം : உலகத்தில் நல்ல மனிதர்களுக்கு குறைவில்லை

പര്യായപദങ്ങൾ : உயர்ந்த, சிறந்த, மேன்மையான, மேலான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो भला या अच्छा हो या जिसमें अच्छे गुण हों या जिसके काम आदि से दूसरों का भला हो।

दुनिया में अच्छे लोगों की कमी नहीं है।
अच्छा, बढ़िया, भला, लतीफ़

Having desirable or positive qualities especially those suitable for a thing specified.

Good news from the hospital.
A good report card.
When she was good she was very very good.
A good knife is one good for cutting.
This stump will make a good picnic table.
A good check.
A good joke.
A good exterior paint.
A good secretary.
A good dress for the office.
good

അർത്ഥം : ஒருவரின் பிரிவு, வகை, குணம்,அடையாளம் முதலியவற்றோடு உள்ள

ഉദാഹരണം : நீங்கள் ஒரு சிறந்த நாட்டுபுறத்தனமாக இருக்கிறீர்கள்

പര്യായപദങ്ങൾ : சிறந்த


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* ऐसे गुण, लक्षण आदि से युक्त जो किसी वर्ग, प्रकार, वर्गीकरण आदि को सूचित करे।

आप एक विशिष्ट गँवई हैं।
ठेठ, प्रतीकात्मक, विशिष्ट

Exhibiting the qualities or characteristics that identify a group or kind or category.

A typical Bengali person.
A typical suburban community.
The typical car owner drives 10,000 miles a year.
A painting typical of the Impressionist school.
A typical romantic poem.
A typical case of arteritis.
typical

അർത്ഥം : நல்லவிதமான விளைவின் முறையில் இருப்பது

ഉദാഹരണം : இது ஒரு நல்ல விஷயம் ஏனெனில் நான் அங்கு இல்லை நல்ல வேளை உங்களை யாரும் பார்க்கவில்லை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो अच्छी तरह से परिणाम के रूप में हो या आए।

यह अच्छी बात है कि मैं वहाँ नहीं था।
यह अच्छा है कि आपको किसी ने नहीं देखा।
अच्छा, बढ़िया, शानदार

Resulting favorably.

It's a good thing that I wasn't there.
It is good that you stayed.
It is well that no one saw you.
All's well that ends well.
good, well

അർത്ഥം : களங்கம் எதுவும் இல்லாத தூய்மை.

ഉദാഹരണം : கவிஞர்கள் பரிசுத்தமான செய்திகளை பிரசாரம் செய்தனர்

പര്യായപദങ്ങൾ : சிறந்த, சிறப்பான, சுத்தமான, தூய்மையான, பரிசுத்தமான, பவித்திரமான, புனிதமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो ईश्वर से संबंधी हो या ईश्वर का।

भक्तिकालीन संत कवियों ने ईश्वरीय ज्ञान के प्रचार-प्रसार पर बल दिया।
इलाही, इसरी, ईश्वरी, ईश्वरीय, ईसरी, दैवी, नार, परमेश्वरी

Being or having the nature of a god.

The custom of killing the divine king upon any serious failure of his...powers.
The divine will.
The divine capacity for love.
'Tis wise to learn; 'tis God-like to create.
divine, godlike

അർത്ഥം : குற்றமில்லாதது.

ഉദാഹരണം : நாம் நல்ல செய்ய வேண்டும்

പര്യായപദങ്ങൾ : குற்றமில்லாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो निषिद्ध न हो।

हमें अनिषिद्ध काम ही करना चाहिए।
अटोक, अनिषिद्ध, अप्रतिबंधित, अप्रतिबन्धित, अप्रतिसिद्ध, अबाध, अवर्जित, निषेधहीन

Not subject to or subjected to restriction.

unrestricted

അർത്ഥം : மண்ணின் மீது மழைபெய்வதற்கு முன்பு அல்லது கொண்டைக்கடலை வறுத்தவுடன் வரும் வாசனை

ഉദാഹരണം : பாத்திரத்தின் அருகில் வந்தவுடனே நல்ல மணம் வந்தது

പര്യായപദങ്ങൾ : அருமையான, சிறந்த


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मिट्टी पर वर्षा का पहला पानी पड़ने या भुने हुए चने, बेसन आदि से निकलने वाली (सुगंध)।

भाँड़ के पास पहुँचते ही सौंधी महक आने लगी।
सोंधा, सौंधा

അർത്ഥം : நன்மை_நிறைந்த_குணம்:வீடு_கட்டுவதற்கு_நல்ல_நேரம்_பார்க்கப்பட்டது.

ഉദാഹരണം :

പര്യായപദങ്ങൾ : சிறந்த, சுபமான, மங்கலமான